May12
Notice Board
KILI PEOPLE உண்டியல் மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு. எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2103 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 உண்டியல்களை லண்டனிலும் …More
  • ஒரு வார உணவு - காந்தி நிலையம் சிறுவர் இல்லம்

    கிளிநொச்சியில் இயங்கி வரும் காந்தி நிலையம் சிறுவர் இல்லத்தில் வசிக்கின்ற சுமார் 35 சிறுவர்களுக்கு Kili People முடிந்தவரை உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. இவர்களுக்கான ஒரு வாரத்துக்கான உணவு வழங்குவோம் வாருங்கள்.

  • ஒரு மாத உணவு - அன்பின் சகோதரிகள் இல்லம் : TRIEST-HOME

    கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இயங்கி வரும் அன்பின் சகோதரிகள் இல்லத்தில் வசிக்கும் சுமார் 12 சிறுமிகளுக்கு Kili People இன் உணவுக்கான உதவிகள். யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிக்கும் இச் சிறுமிகளின் எதிர்காலத்துக்கு பாசக்கரம் நீட்டுவோம்.

  • பொருண்மிய மேம்பாடு - பசுமைத் திட்டம் - ECONOMICAL DEVELOPMENT - Green Project : Distribution of Young Coconut Trees

    2016 ம் ஆண்டுக்குள் 200,016 தென்னம்கன்றுகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம். கடந்த 2013, மாசி மாதம் 6 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் கிளிநொச்சியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளது.

  • தையல் பயிற்சி நிலையங்கள்

    கிளிநொச்சி மாவட்டம் எங்கும் கிராம மட்டங்களில் தையல் பயிற்சி நிலையங்களை அமைத்தல். பயிற்சி முடித்த பெண்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்காக சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

  • தும்புத் தொழிற்சாலைகள்

    கிளிநொச்சி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுகைத்தொழிலாக தும்புத் தொழிற்சாலைகளை உருவாக்குதல். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் குறைந்தது சுமார் 20 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துதல்.

  • SPIRULINA FARM

    Spirulina is micro-alga that can be consumed by human and animals. It is usually taken by human as a Nutritional Supplement.

  • வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - Kilinochchi

    2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த கிளிநொச்சி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

  • வெள்ள நிவாரணம் - FLOOD APPEAL - Batticaloa

    2012 ம் ஆண்டு இறுதியில் ( மாரி காலம் ) பெரும் மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தஞ்சமடைந்த மட்டக்களப்பு மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கபட்டுள்ளது.

  • கல்விக்கான ஒளி - LIGHT FOR EDUCATION

    கிளிநொச்சியில் இயங்கும் மஹாதேவா ஆசிரம சிறுவர் இல்லத்திற்கு சூரிய சக்தி மின் கலங்கள் ரூபா 368,000.00 செலவில் ஒரு பகுதி கட்டடத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Rss
  • Youtube
Events
  • May12
    2013
    KILI PEOPLE உண்டியல் (Charity box) மூலம் நிதி சேகரிக்கும் நிகழ்வு.

    எமது நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு Charity Box மூலம் நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளோம். இவ் நிகழ்வு இன்று 12/05/2103 உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • Mar14
    2013
    நன் மதிப்பளிப்பு விழா- (A/L - 2012)

    கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற கா. பொ. த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா.

  • Feb09
    2013
    உழவர் விழா - 2013

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (KILI PEOPLE ) உழவர் விழா எதிர்வரும் 9 ம் திகதி, மாசி மாதம் 2012 நடைபெற உள்ளது.

More